திரையரங்குகளுக்கு கேளிக்கை வரியில் சலுகை அளிப்பது பற்றி விரைவில் முதல்வர் முடிவெடுப்பார்: அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி: திரையரங்குகளுக்கு கேளிக்கை வரியில் சலுகை அளிப்பது பற்றி விரைவில் முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். கமல்ஹாசனை மக்கள் யாரும் கட்சி தொடங்க அழைத்தார்களா என அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>