அரியலூரில் மாஸ்டர் படத்திற்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை.: ஆட்சியரிடம் இளைஞர்கள் புகார்

அரியலூர்: அரியலூரில் மாஸ்டர் படத்திற்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக ஆட்சியரிடம் இளைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆன்லைன், தியேட்டர் டிக்கெட் கவுன்டரில் இல்லாமல் அதிக விலைக்கு மாஸ்டர் டிக்கெட் விறக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரூ.120-க்கு விற்க வேண்டிய டிக்கெட் இடைத்தரகர்கள் மூலம் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுவதாக இளைஞர்கள் ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>