தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளை திறக்க பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி எதிர்ப்பு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளை திறக்க பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாணவர்கள் கல்வி நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், நோய் தடுப்பு கோணத்தில் இந்த முடிவு சரியானதல்ல என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அவசர காலத்தில் தமிழகஅரசு எடுத்துள்ள முடுவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

More