ஊடகங்களை மிரட்டுவதும், இடையூறு ஏற்படுத்துவதும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை:விராலிமலையில் சன் டி.வி. மைக்கை தூக்கி வீசி எரிந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வரையும் அவரது அமைச்சரவையையும் மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது என திமுக தலைவர் கூறினார். ஊடகங்களை மிரட்டுவதும், இடையூறு ஏற்படுத்துவதும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories:

>