×

பொங்கல் சீர் பற்றிய சன் டி.வி.செய்தியால் ஆத்திரமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர்: சன் டி.வி. மைக்கை வீசி அத்துமீறல்

விராலிமலை: பொங்கல் சீர் பற்றிய சன் டி.வி.செய்தியால் ஆத்திரமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அத்துமீறியுள்ளார். விராலிமலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சன் டி.வி. மைக்கை விஜயபாஸ்கர் தூக்கி வீசியதால் நிபுணர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்து சன் டி.வி. நிபுணரை வெளியேற சொன்னதற்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


Tags : Health Minister ,Sun TV , Health Minister outraged by Sun TV news about Pongal Seer: Sun TV Violation by throwing the mic
× RELATED மாநிலங்களவை அவை முன்னவராக ஜே.பி. நட்டா நியமனம்