×

ஜனநாயகத்தை காக்க இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஜனநாயகத்தை காக்க இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் அரசியலுக்கு வந்தால் இளைஞர்கள் சீரழிந்துவிடுவார்கள் என்று கூறுவார்கள். இன்று நேர்மையானவர்களும் அரசியலுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.


Tags : speech ,Modi , Youth must come to politics to defend democracy: PM Modi
× RELATED ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க...