மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையின்றி 3 வேளாண் சட்டங்களையும் தடை செய்ய முடியாது; இதற்கான மாற்று தீர்வு கட்டாயம் தேவை எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>