பரபரப்பான சூழ்நிலையில் காணொலி மூலம் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் காணொலியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய பட்ஜெட் மற்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>