துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீது ஆள்கடத்தல் புகார்

சிவகங்கை: துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீது காரைக்குடியில் ஆள்கடத்தல் புகார் எழுந்துள்ளது. தன்னை கடத்தி ரூ.1 கோடி கேட்டு அடித்து மிரட்டியதாக ஓ.ராஜா மற்றும் அவரது மகன் அமர் மீது காரைக்குடி டிஎஸ்பி அருணிடம் மரக்கடை அதிபர் பழனி புகார் அளித்துள்ளார்.

Related Stories:

>