×

முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும் ஜனவரி 16-ல் இலவச கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை அமைச்சர்

சென்னை: முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும் ஜனவரி 16-ல் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தடுப்பூசியால் யாருக்கும் சிறு பக்க விளைவுகள் கூட ஏற்படாததால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.


Tags : Minister of Health , Free corona vaccine on January 16 only for those who have booked: Minister of Health
× RELATED சொத்து குவிப்பு வழக்கு:...