எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவோம்: கே.எஸ் அழகிரி பேட்டி

சென்னை: ஜனவரி 14-ல் தமிழகம் வரும் ராகுல் காந்தி விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>