வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவனங்களுக்கு பகிரப்படமாட்டாது: வாட்ஸ்-அப் நிறுவனம் விளக்கம்

வாஷிங்கடன்: வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவனங்களுக்கு பகிரப்படமாட்டாது என வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவித்துள்ளது. தனிநபர் தகவல்கல் முகநூல் நிறுவனத்துக்கு தரப்பட மாட்டாது  என்று வாட்ஸ்-அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Related Stories:

>