×

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட பணிகளை முதல்வர் பார்வையிடுகிறார்.


Tags : Palanisamy ,Jayalalithaa ,memorial , Chief Minister Palanisamy goes to the memorial of the late Chief Minister Jayalalithaa
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...