காரைக்குடியில் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்குடி: காரைக்குடியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல வருடம் ஆகியும் இன்றுவரை போடப்படாத காரணத்தால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கலந்து  கொண்டுள்ளனர்.

Related Stories:

>