×

பிரதமர் மோடியை சந்திக்க 2 நாள் பயணமாக ஜனவரி 18-ல் டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி

சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க 2 நாள் பயணமாக ஜனவரி 18-ல் டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி பிரதமரை நேரில் சந்தித்து முதலமைச்சர் நேரில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருடன் தலைமைச் செயலாளர், உள்த்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளும் செல்கின்றனர்.


Tags : Palaniachai ,Tamil Nadu ,Modi ,Delhi ,visit , Tamil Nadu Chief Minister Palaniachai will leave for Delhi on January 18 on a two-day visit to meet Prime Minister Modi
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...