ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

டெல்லி: ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். ஒருநாள் பயணமாக தமிழகம் வரும் ராகுல் காந்தி, மதுரை செல்ல திட்டமிட்டுள்ளார். அப்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ராகுல் நேரில் பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் நாளை மறுநாள் தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>