புனேவில் இருந்து விமானத்தில் 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி சென்னை வந்தன

சென்னை: புனேவில் இருந்து விமானத்தில் 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி சென்னை வந்தன. சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஜன.16 முதல் முன்களப்பணியாளர்களுக்கு போடப்படுகிறது.

Related Stories: