காட்டாங்குளத்தூரில் தனியார் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூரில் தனியார் பல்மருத்துவமனையில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனஉளைச்சல் காரணமாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் இந்து(27) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Related Stories:

>