இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா

டெல்லி: இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. பேட்மின்டன் வீரர் பிரனாய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>