ஜப்பானில் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை கொரோனா தொற்று உறுதி

டோக்கியோ: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை கொரோனா ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்து டோக்கியோ வந்த 4 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதியானதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>