×

ஆஸி.க்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி: இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்

சிட்னி: ஆஸி.க்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். ஏற்கெனவே ஜடேஜா, விஹாரி ஆகியோர் காயம் காரணமாக விலகிய நிலையில் 4-வது டெஸ்டில் இருந்து பும்ராவும் விலகியுள்ளார்.


Tags : Test ,Indian ,Australia ,Bumra , 4th Test against Australia: Indian fast bowler Bumra withdraws
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை