மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் கள்ளச் சாராயம் குடித்த 10 பேர் உயிரிழப்பு: எஸ்.பி அனுராக் சுஜானியா தகவல்

மொரேனா: மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் கள்ளச் சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர் என எஸ்.பி அனுராக் சுஜானியா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related Stories:

>