தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு

குமரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ரூ.1,000-க்கு விற்பனையான மல்லிக்கைப்பூ இன்று கிலோ ஒன்றுக்கு ரூ2,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>