சென்னையில் யூடியூப் சேனல் உரிமையாளர் கைது

சென்னை: சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் சென்னை டாக் யூடியூப் சேனல் வெளியிட்டது. யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ்குமார், ஒளிப்பதிவாளர் அஜய்பாபு, தொகுப்பாளர் ஆசான் பாட்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>