தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

டெல்லி: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

Related Stories:

>