மங்கோலியாவில் அதிகாலை நிலநடுக்கம்

உலான்பாதர்: மங்கோலியாவில் அதிகாலை 3 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7-ஆக பதிவாகியுள்ளது. மங்கோலியாவின் டர்ட் நகரில் இருந்து 34 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Related Stories:

>