ட்ரம்புக்கு நிரந்தர தடை விதித்ததன் எதிரொலி: ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்மில் கணக்கை நிரந்தரமாக நீங்கியதால் 12% அளவுக்கு டிவிட்டர் நிறுவன பங்குகள் குறைந்துள்ளது. சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Related Stories:

>