கர்நாடகா அங்கோலா பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயம்

பெங்களூரு: கர்நாடகா அங்கோலா பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயம் அடைந்துள்ளார். விபத்தில் சிக்கிய அமைச்சரின் மனைவி, அவரது உதவியாளர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: