கோவளம் வடி நிலப்பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்தம்

சென்னை; கோவளம் வடி நிலப்பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பணிகளை நிறுத்துவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories:

>