×

சிலம்பரசன் நடத்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிடமாட்டோம்: திரையரங்கு உரிமையாளர்கள்

சென்னை: சிலம்பரசன் நடத்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்தியாவுக்கு வெளியே ஓடிடியில் ஈஸ்வரன் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் ஈஸ்வரன் படத்திற்கு ஒத்துழைப்பு கூடாது எனவும் கூறியுள்ளனர். 


Tags : Silambarasan: Theater Owners , We will not release the movie Eeswaran directed by Silambarasan: Theater Owners
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...