காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கிய வேளாண் இயக்குனர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தடையில்லா சான்று பெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண் இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். காட்டாங்குளத்தூரை அடுத்த தின்னக்கரையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories:

>