×

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு

சென்னை: தமிழகத்தின் அடையாளமான அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்துள்ளார். கடினமான சூழலில்  காட்டிய உறுதியால் நாங்கள் பெருமிதம் அடைகிறோம். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு வாழ்த்துக்கள் என திமுக எம்.பி. கனிமொழி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.




Tags : Kanimozhi MP , Kanimozhi MP for cricketer Ashwin Praise
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...