பறவைக் காய்ச்சல் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம்: மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சர் கிரிராஜ் சிங்

டெல்லி: பறவைக் காய்ச்சல் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவது குறித்து அறிவியல் பூர்வமாக அறிக்கை ஏதும் அளிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

Related Stories:

>