எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆலோசனை

டெல்லி: எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரும் போராட்டத்தை கூட்டாக நடத்துவது குறித்து சோனியா ஆலோசனை நடத்திவருகிறார். மேலும் நாடாளுமன்ற கூட்டத்துக்கு முன் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை நடத்த சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories:

>