விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

மும்பை: விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோலி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>