×

கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Modi ,state chief ministers , Prime Minister Modi consults with state chief ministers on corona vaccination plan
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...