அனுஷ்கா சர்மா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதி

மும்பை: நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மனைவின் பிரசவத்திற்காக விராட் கோலி முதல் டெஸ்ட் மட்டுமே விளையாடிய நிலையில் இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: