இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 6 டன் மஞ்சள் பறிமுதல்

குமாரி: தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 6 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மஞ்சளை பதுக்கி வைத்திருந்த விசைப்படகையும் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>