டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு பாரம்பரிய பாதுகாப்பு குழு அனுமதி

டெல்லி: டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு பாரம்பரிய பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் முக்கிய துறைகளுக்கான கட்டிடங்களை அமைக்கும் சென்ட்ரல் விஸ்தா திட்டத்திற்கு பாரம்பரிய பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளது.

Related Stories:

>