சென்னை: ரஜினி தேசியத்தையும் தெய்வீகத்தையும் நம்புகிறார் ஆன்மீகத்தை எடுத்து செல்பவர். நிச்சயம் அவரின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்கும் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Tags : BJP ,interview ,Rajini ,L. Murugan , BJP will get Rajini's support: L. Murugan interview