சென்னையில் தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

சென்னை: சென்னையில் தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழக அரசின் பொங்கல் தொகை ரூ.2,500-ஐ பெற்று ரம்மி விளையாட்டு கடனை அடைத்ததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்று பயந்து வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Related Stories:

>