உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும்: முக.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என திமுக தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடைவிதித்த உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>