வேளாண் சட்ட விவகாரத்தில் இன்று சில உத்தரவு, நாளை சில உத்தரவு பிறப்பிக்கப்படும்.: உச்சநீதிமன்றம்

டெல்லி: வேளாண் சட்ட விவகாரத்தில் இன்று சில உத்தரவு, நாளை சில உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நாளை உத்தரவு பிறப்பிக்க கோரியதை ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டனர். 

Related Stories:

>