வன்னியருக்கு 20% தனிஇட ஒதுக்கீடு தொடர்பாக தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து அமைச்சர்கள் பேச்சு

விழுப்புரம்: வன்னியருக்கு 20% தனிஇட ஒதுக்கீடு தொடர்பாக தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஏற்கனவே கடந்த 22-ம் தேதி ராமதாசை அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் சந்தித்து பேசினார். 20 சதவிகித இடஒதுக்கீடு தராவிட்டால் அரசியல் முடிவு எடுப்போம் என்று பாமக அறிவித்திருந்த நிலையில் சந்திப்பு நடைபெறுகிறது.

Related Stories:

>