×

யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சென்னை: யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படுகிறது. மின்துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு போராட்டக்குழுவினர் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Union Territories , Protest against the decision to privatize the power sector in the Union Territories
× RELATED ஒரு விரல் புரட்சியே… மக்களவைத்...