பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3பேரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3பேரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்களை விசாரிக்க 5 நாட்கள் காவல் கேட்ட நிலையில் 2 நாட்கள் கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories:

>