சென்னை ரஜினியிடம் ஆதரவு கேட்கும் போது உங்களுக்கு தெரியாமல் கேட்க மாட்டேன்.: கமல்ஹாசன் dotcom@dinakaran.com(Editor) | Jan 11, 2021 ரஜினி கமல்ஹாசன் சென்னை: ரஜினியிடம் ஆதரவு கேட்கும் போது உங்களுக்கு தெரியாமல் கேட்க மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்களுக்கு நல்லது செய்யும் சித்தாந்தத்தோடு உள்ளவர்கள் எங்களோடு கை கோர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக.வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது அதிமுக
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது மார்ச் 15 வரை எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மீண்டும் வருவேனா என்று கூட நினைத்தேன்..தீவிர சிகிச்சை அளிக்க உதவிய முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி : அமைச்சர் காமராஜ் கண்ணீர்!!
ஈஷா ஜகி வாசுதேவின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்; கோயிலை பக்தர்களிடம் விட்டு விடுங்கள்.: சந்தானம் ட்வீட்
இமமுக ஆட்சிக்கு வந்தால் 4 துணை முதல்வர் பதவி... மாணவர்களுக்கு பெட்ரோல் இலவசம் : வாக்குறுதிகளை அள்ளி வீசிய அர்ஜுனமூர்த்தி!!