ரஜினியிடம் ஆதரவு கேட்கும் போது உங்களுக்கு தெரியாமல் கேட்க மாட்டேன்.: கமல்ஹாசன்

சென்னை: ரஜினியிடம் ஆதரவு கேட்கும் போது உங்களுக்கு தெரியாமல் கேட்க மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்களுக்கு நல்லது செய்யும் சித்தாந்தத்தோடு உள்ளவர்கள் எங்களோடு கை கோர்க்கலாம் என  தெரிவித்துள்ளார்.

Related Stories: