ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தர மாட்டார்.: தமிழருவி மணியன் தகவல்

சென்னை: ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தர மாட்டார் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்கு எதிராகவும் ரஜினி குரல் கொடுக்க மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>