நிலமோசடி வழக்கில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: நிலமோசடி வழக்கில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். ராமவர்மா, ஆதித்ய வர்மா, ராஜ் கணேசன், ராம்பிரபு ராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த எஞ்சிய 4 பேர் பிப் 6-க்குள் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>